2022-2023ஆம் கல்வியாண்டில் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி முடிப்பதற்கான உத்தேச வருடாந்திர செயல்திட்டம் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2022

2022-2023ஆம் கல்வியாண்டில் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி முடிப்பதற்கான உத்தேச வருடாந்திர செயல்திட்டம் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு.

பள்ளிக்கல்வி - விளையாட்டு போட்டிகள் 2022-23ஆம் கல்வியாண்டில் அரசு / அரசு உதவி பெறும் / மெட்ரிக் / சுயநிதி பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ / மாணவியர்களுக்கு அனைத்து வகையான விளையாட்டுப்போட்டிகளை குறுவட்டம் முதல் மாநில அளவிலான போட்டிகள் வரை பல்வேறு நிலைகளில் நடத்திடல் - உத்தேச செயல் திட்ட அட்டவணைப்படி நடைமுறைப்படுத்துதல் - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல் - தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்





No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி