5,318 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பாணை ரத்து : மின்வாரியம் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 5, 2022

5,318 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பாணை ரத்து : மின்வாரியம்

5,318 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை ரத்து செய்வதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.


இளநிலை உதவியாளர் , உதவி பொறியாளர் உட்பட 5,318 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை ரத்து செய்வதாகவும்,  கணினி வழித் தேர்வு ரத்து செய்யப்படுவதுடன் , கட்டணமும் திருப்பித் தரப்படும் எனவும் வாரியம் அறிவித்துள்ளது.


அரசு பணியாளர்கள் தேர்வை TNPSC நடத்தும் என்பதால் ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பாணை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


கடந்தாண்டு ஏப்ரல் , மே மாதங்களில் கொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி