குறுவள மைய பள்ளிகள் இணைப்பிற்கான அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம்! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 5, 2022

குறுவள மைய பள்ளிகள் இணைப்பிற்கான அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம்!


மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வள மையங்களிலும் அரசு மற்றம் அரசு உதவிப் பெறும் அனைத்து வகை பள்ளிகளை உள்ளடக்கிய குறு வள் மையங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது . ஏற்கனவே வரையறுக்கப்பட்ட குறு வள மையங்களின் எண்ணிக்கை மற்றும் அதில் இணைக்கப்பட்டுள்ள பள்ளிகள் பொதுவாக அனைத்து வட்டார வள் மையங்களிலும் ஒரே அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

1. CRC wise Schools allotment details...


2. CLUSTER - SCHOOL MAPPING User Manual

CRC join Dir Proceedings - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி