தொடக்கக்கல்வி கலந்தாய்வு செயல்முறைகள் - மாற்றம் வேண்டி இயக்குனர் அவர்களுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 2, 2022

தொடக்கக்கல்வி கலந்தாய்வு செயல்முறைகள் - மாற்றம் வேண்டி இயக்குனர் அவர்களுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை!


தொடக்கக்கல்வி மாவட்டம் விட்டு மாவட்ட ஆசிரியர் கலந்தாய்விற்கான இயக்குனர் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 

மலைசுழற்சி வழக்கில் சீனியாரிட்டி பாதிக்க கூடாது என்பதற்காக அந்த யூனியனில் மட்டும் Appointment Date சீனியாரிட்டி போட்டு இருந்தால் மற்ற ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்காது. 

இதனால் ஏற்படும் பாதிப்பு என்ன?

2014 ஆம் ஆண்டு பணியில் ஆசிரியர் எட்டு ஆண்டுகள் கழித்து இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளும்போது கடைசி இடத்தில் இருக்கிறார். 

ஆனால் 
2014, 2012, 2009 ஆண்டுகளில் பணிநியமனம் பெற்று பல்வேறு கலந்தாய்வில் கலந்து பலன் பெற்றவர்கள் மீண்டும் சீனியாரிட்டியில் மேலே இருக்கின்றனர். 

இதுபோன்ற ஒவ்வொரு விசயத்துக்கும் ஆசிரியர் நீதிமன்ற கதவுகளை தட்டிக்கொண்டே இருக்க வேண்டுமா?
என கேள்வி எழுப்புகின்றனர். 

தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள்
சிறிய மாற்றம் செய்து கடைசியாக பணியில் சேர்ந்த நாளை கணக்கிட்டு முன்னுரிமை பட்டியல் தயாரிக்க உத்தரவிட்டால் நூற்றுக்கணக்கான ஆசிரியர் நலன் பாதுகாக்கப்படும். 

(மலைசுழற்சி யூனியனுக்கு தனியாக வழிமுறைகள் வழங்க வேண்டும்)

24 comments:

  1. பள்ளிக்கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வில் date of appointment at present post ஐ வைத்தே seniority கவுன்ஸிலிங் நடக்கும் போதே செய்தனர் ஆசிரியர்கள் இயக்குனரின் கவனத்திற்கு CEO கவனத்திற்கு கொண்டு சென்றாலே போதும் மாற்றிவிடுவார்கள் இல்லை என்றால் பாதிக்கபடுவது 2014 ஆசிரியர்களே

    ReplyDelete
    Replies
    1. பள்ளி கல்விதுறை last appointment date at present school eduthu கொள்ள படவில்லையா dist transfer seniority ku தெரிந்தால் pathividavum tr

      Delete
    2. Sir Sgt seniority list date of appointment vaithu potturukanga. Date of present school vaithu thanay podium? Ithanala ayrkanavay transferla marunavanga marupadiyum seniorityla munnadi vanthuranga. Oray schoolla ivalo nal work pannittu irukkuravanga seniorityla last aagi pathikkapaduranga Sir.

      Delete
    3. Crt sir seniority mihavum pathikkapadum. Last year pallikalvithurai ku epdi nadanthathu therinthal pathividavum sir

      Delete
    4. Date of present school

      Delete
  2. மனநோய் பிடித்த அதிகார வர்க்கம் .

    ReplyDelete
  3. Date of appointment endral counseling nadatha Vida kudathu

    ReplyDelete
  4. சங்கங்கள் என்ன தான் பண்ணுகிறார்கள்

    ReplyDelete
  5. நாம் தான் கலந்தாய்வில் கலந்து கொள்ள போகின்றோம் யாரும் இடத்தை எடுக்காமல் போராடுவோம்

    ReplyDelete
    Replies
    1. Sir what is the procedure to get stay order to stop the counselling from the court

      Delete
    2. இயக்குனரிடம் முறையிடுவது நலம்.....கேஸ் போட்டால் நிச்சயம் கலந்தாய்வை நடத்த மாட்டார்கள் மேலும் இது நீதிமன்ற அனுமதியுடன் நடைபெறும் கலந்தாய்வு

      Delete
    3. கலந்தாய்வை நடத்தக்கூடாது என்பதற்குதான் இந்த போராட்டம்

      Delete
  6. Temporary post 13000 appointment pannita appuram counselling la entha place kaatuvanga district counselling eppo mudiumo appuram than temporary post appointment podanum temporary post ku ethukku ivalo avasaram

    ReplyDelete
  7. Suppose counselling nadakama stay vaanguna temporary appointment kum stay vaanga vendum temporary appointment potta piragu counselling next year thaan

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக ஆனால் அரசாங்கம் நடத்த நினைத்த Counseling ஐ யாராலும் நிறுத்த முடியாது.அது நடந்தே தீரும்

      Delete
  8. மாவட்ட மாறுதல் நடந்தாலாவது எப்படியோ மாவட்டத்திற்குள் நுழைந்து விடலாம்.இப்படி எப்படி கேஸ் போடனும் எப்படி Counseling அ நிறுத்தனும் னு யோசிக்கிற மனங்களுக்கு இயற்கை என்ன வழி காட்ட போகிறதோ
    இல்லை தேவையற்ற வலியை குடுக்கப் போகிறதோ....

    ReplyDelete
  9. இது ஒன்றும் முதல் முதல் நடக்கும் மாவட்ட மாறுதல் அல்ல.நாம் அரசுக்கு வழிமுறை சொல்ல.நநான்கு புறமும் யோசித்து தெளிவாகத்தான் திட்டமிட்டுள்ளனர்.
    கலந்தாய்வு நடைபெற்றே ஆக வேண்டும்.அதை தடுக்க எந்த தீய சக்தியாலும் முடியாது.

    ReplyDelete
    Replies
    1. ஒன்றும் கையால் ஆகாத அரசு என்றால் வழிமுறைகள் சொல்லித்தான் ஆகனும்

      Delete
  10. Case pottu stay vanganum mutttal thanamana counseling

    ReplyDelete
  11. ஒன்றியத்திற்குள் மாறுதலுக்கு Presnt school date
    ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கு present union joined date
    மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு
    Present district joined date
    இதுவே சரி

    ReplyDelete
  12. தற்போது வந்த செயல்முறைகள் சரியானது பணியில் சேர்ந்த நாள் எடுத்துக் கொள்ளபட வேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி