தொடக்கக்கல்வி மாவட்டம் விட்டு மாவட்ட ஆசிரியர் கலந்தாய்விற்கான இயக்குனர் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
மலைசுழற்சி வழக்கில் சீனியாரிட்டி பாதிக்க கூடாது என்பதற்காக அந்த யூனியனில் மட்டும் Appointment Date சீனியாரிட்டி போட்டு இருந்தால் மற்ற ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்காது.
இதனால் ஏற்படும் பாதிப்பு என்ன?
2014 ஆம் ஆண்டு பணியில் ஆசிரியர் எட்டு ஆண்டுகள் கழித்து இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளும்போது கடைசி இடத்தில் இருக்கிறார்.
ஆனால்
2014, 2012, 2009 ஆண்டுகளில் பணிநியமனம் பெற்று பல்வேறு கலந்தாய்வில் கலந்து பலன் பெற்றவர்கள் மீண்டும் சீனியாரிட்டியில் மேலே இருக்கின்றனர்.
இதுபோன்ற ஒவ்வொரு விசயத்துக்கும் ஆசிரியர் நீதிமன்ற கதவுகளை தட்டிக்கொண்டே இருக்க வேண்டுமா?
என கேள்வி எழுப்புகின்றனர்.
தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள்
சிறிய மாற்றம் செய்து கடைசியாக பணியில் சேர்ந்த நாளை கணக்கிட்டு முன்னுரிமை பட்டியல் தயாரிக்க உத்தரவிட்டால் நூற்றுக்கணக்கான ஆசிரியர் நலன் பாதுகாக்கப்படும்.
(மலைசுழற்சி யூனியனுக்கு தனியாக வழிமுறைகள் வழங்க வேண்டும்)
பள்ளிக்கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வில் date of appointment at present post ஐ வைத்தே seniority கவுன்ஸிலிங் நடக்கும் போதே செய்தனர் ஆசிரியர்கள் இயக்குனரின் கவனத்திற்கு CEO கவனத்திற்கு கொண்டு சென்றாலே போதும் மாற்றிவிடுவார்கள் இல்லை என்றால் பாதிக்கபடுவது 2014 ஆசிரியர்களே
ReplyDeleteபள்ளி கல்விதுறை last appointment date at present school eduthu கொள்ள படவில்லையா dist transfer seniority ku தெரிந்தால் pathividavum tr
DeleteSir Sgt seniority list date of appointment vaithu potturukanga. Date of present school vaithu thanay podium? Ithanala ayrkanavay transferla marunavanga marupadiyum seniorityla munnadi vanthuranga. Oray schoolla ivalo nal work pannittu irukkuravanga seniorityla last aagi pathikkapaduranga Sir.
DeleteCrt sir seniority mihavum pathikkapadum. Last year pallikalvithurai ku epdi nadanthathu therinthal pathividavum sir
DeleteDate of present school
DeleteThank you sir
Deleteமனநோய் பிடித்த அதிகார வர்க்கம் .
ReplyDeleteDate of appointment endral counseling nadatha Vida kudathu
ReplyDeleteசங்கங்கள் என்ன தான் பண்ணுகிறார்கள்
ReplyDeleteSir sangam apdinu onnu irukka sir
Deleteநாம் தான் கலந்தாய்வில் கலந்து கொள்ள போகின்றோம் யாரும் இடத்தை எடுக்காமல் போராடுவோம்
ReplyDeleteSir what is the procedure to get stay order to stop the counselling from the court
Deleteஇயக்குனரிடம் முறையிடுவது நலம்.....கேஸ் போட்டால் நிச்சயம் கலந்தாய்வை நடத்த மாட்டார்கள் மேலும் இது நீதிமன்ற அனுமதியுடன் நடைபெறும் கலந்தாய்வு
Deleteகலந்தாய்வை நடத்தக்கூடாது என்பதற்குதான் இந்த போராட்டம்
DeleteTemporary post 13000 appointment pannita appuram counselling la entha place kaatuvanga district counselling eppo mudiumo appuram than temporary post appointment podanum temporary post ku ethukku ivalo avasaram
ReplyDeleteSuppose counselling nadakama stay vaanguna temporary appointment kum stay vaanga vendum temporary appointment potta piragu counselling next year thaan
ReplyDeleteகண்டிப்பாக ஆனால் அரசாங்கம் நடத்த நினைத்த Counseling ஐ யாராலும் நிறுத்த முடியாது.அது நடந்தே தீரும்
Deleteமாவட்ட மாறுதல் நடந்தாலாவது எப்படியோ மாவட்டத்திற்குள் நுழைந்து விடலாம்.இப்படி எப்படி கேஸ் போடனும் எப்படி Counseling அ நிறுத்தனும் னு யோசிக்கிற மனங்களுக்கு இயற்கை என்ன வழி காட்ட போகிறதோ
ReplyDeleteஇல்லை தேவையற்ற வலியை குடுக்கப் போகிறதோ....
இது ஒன்றும் முதல் முதல் நடக்கும் மாவட்ட மாறுதல் அல்ல.நாம் அரசுக்கு வழிமுறை சொல்ல.நநான்கு புறமும் யோசித்து தெளிவாகத்தான் திட்டமிட்டுள்ளனர்.
ReplyDeleteகலந்தாய்வு நடைபெற்றே ஆக வேண்டும்.அதை தடுக்க எந்த தீய சக்தியாலும் முடியாது.
ஒன்றும் கையால் ஆகாத அரசு என்றால் வழிமுறைகள் சொல்லித்தான் ஆகனும்
DeleteCase pottu stay vanganum mutttal thanamana counseling
ReplyDeleteஒன்றியத்திற்குள் மாறுதலுக்கு Presnt school date
ReplyDeleteஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கு present union joined date
மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு
Present district joined date
இதுவே சரி
Kodimai
ReplyDeleteதற்போது வந்த செயல்முறைகள் சரியானது பணியில் சேர்ந்த நாள் எடுத்துக் கொள்ளபட வேண்டும்.
ReplyDelete