காணாமல் போன அரசுப்பள்ளி மாணவர்களின் லேப்டாப்புகளை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை?: ஐகோர்ட் கிளை கேள்வி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 10, 2022

காணாமல் போன அரசுப்பள்ளி மாணவர்களின் லேப்டாப்புகளை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை?: ஐகோர்ட் கிளை கேள்வி

காணாமல் போன அரசுப்பள்ளி மாணவர்களின் லேப்டாப்புகளை போலீசார் இன்னும் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை? என ஐகோர்ட் கிளை நீதிபதி கேள்வி எழுப்பினார். ஐபி அட்ரஸ், மேக் நம்பர் வைத்து அரசு பள்ளி மாணவர்களின் லேப்டாப்புகளை கண்டுபிடித்திருக்கலாமே?. ராமநாதபுரத்தில் வழங்கப்படவிருந்த லேப்டாப் காணாமல் போனது மீண்டும் விசாரிக்க நீதிபதி புகழேந்தி ஆணையிட்டார்.

1 comment:

  1. என்ன ஆலோசனை நடத்தினாலும் அதிமுக ஆட்சியில் செய்த பாவங்களை அப்படியே செய்து வருகிறீர்கள். தகுதித் தேர்வு எழுதி மறுபடியும் தேர்வு. இன்னமும் எத்தனை தேர்வு தான் வைப்பீர்கள். தகுதி இருந்தும் வயது அதிகமாக உள்ளவர்கள் குடும்பம் குழந்தைகளை கவனிப்பார்களா? தேர்வு எழுதி எழுதி வயது முதிர்வு ஆவதா? விடியல் கிடைக்கும் என்று ஓட்டு பலரிடம் கெஞ்சி போடவைத்தவர்களின் தலைகளில் மண் அள்ளி போடும் நிலையாக உள்ளது. பகுதி நேர ஆசிரியர்கள் தத்தளிக்கும் மோசமான நிலையில் உள்ளது. கல்வித்துறை. இனியாவது விடியல் கிடைக்குமா????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி