அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் தன் பணியை ராஜினாமா செய்த பின், அரசுப் பள்ளியில் பணியில் சேர்ந்த பின், முந்தைய பணிப்பயன்களை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது எனும் சென்னை உயர் நீதிமன்ற ஆணை! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 10, 2022

அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் தன் பணியை ராஜினாமா செய்த பின், அரசுப் பள்ளியில் பணியில் சேர்ந்த பின், முந்தைய பணிப்பயன்களை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது எனும் சென்னை உயர் நீதிமன்ற ஆணை!


அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் தன் பணியை ராஜினாமா செய்த பின், அரசுப் பள்ளியில் பணியில் சேர்ந்த பின், முந்தைய பணிப்பயன்களை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது எனும் சென்னை உயர் நீதிமன்ற ஆணை!


Chennai High Court Judgement Copy - Download here...3 comments:

 1. என்ன ஆலோசனை நடத்தினாலும் அதிமுக ஆட்சியில் செய்த பாவங்களை அப்படியே செய்து வருகிறீர்கள். தகுதித் தேர்வு எழுதி மறுபடியும் தேர்வு. இன்னமும் எத்தனை தேர்வு தான் வைப்பீர்கள். தகுதி இருந்தும் வயது அதிகமாக உள்ளவர்கள் குடும்பம் குழந்தைகளை கவனிப்பார்களா? தேர்வு எழுதி எழுதி வயது முதிர்வு ஆவதா? விடியல் கிடைக்கும் என்று ஓட்டு பலரிடம் கெஞ்சி போடவைத்தவர்களின் தலைகளில் மண் அள்ளி போடும் நிலையாக உள்ளது. பகுதி நேர ஆசிரியர்கள் தத்தளிக்கும் மோசமான நிலையில் உள்ளது. கல்வித்துறை. இனியாவது விடியல் கிடைக்குமா???? இவ்வாறு எழும் குரல்கள் முதல்வர் அவர்களின் காதில் விழவில்லையா? இல்லை இதுதான் அவர்கள் எடுத்துள்ள முடிவா? மாண்புமிகு கலைஞர் ஐயா அவர்கள் எங்கோ ஒரு மூலையில் கத்தினாலும் உடனே நடவடிக்கை எடுப்பார். ஆனால் இப்போது????

  ReplyDelete
  Replies
  1. இப்படியே கத்திக்கிட்டே தான் இருக்கணும்.... போராடிக்கிட்டே தான் இருக்கணும்.... எல்லாம் ஓட்டு வாங்குற வரைக்கும் நாம எல்லாம் அவங்க கண்ணுக்கு தெரிவோம்....இப்போ ஆட்சில இருக்குற தைரியம்.... அவங்க என்ன சொன்னாலும் எத்தனை exam எழுத சொன்னாலும் நாமளும் அதுக்கு பணிஞ்சி தானேபோறோம்..... எதிர்த்து அவங்க வைக்குற exam க்கு apply பண்ணாம போராடி பார்த்தா அவங்க எப்படி exam நடத்த முடியும்.....

   Delete
 2. Tet year wise passed ku cutoff vacha nalla irukum.... Itha pannakuda nalla tha irukoem... 2013-5
  2017-3
  2019-2.........vidhi..

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி