தற்காலிக ஆசிரியர் நியமனம் - விண்ணப்பம் பெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 6, 2022

தற்காலிக ஆசிரியர் நியமனம் - விண்ணப்பம் பெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்!


தற்காலிக ஆசிரியர் நியமனம் சார்பான அறிவிப்பு சென்னை உயர்நீதிமன்ற கிளையில் வழங்கிய இடைக்கால தீர்ப்பாணையின்படி 22 மாவட்டங்களுக்கு மட்டும் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு விண்ணப்பங்கள் பெற்றிட தெரிவிக்கப்பட்டுள்ளது . 

ஆனால் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தற்காலிக ஆசிரியர் நியானம் சார்பாக தடையாணை பெறப்பட்டுள்ளது . அத்தடையாணை துறையால் நீக்கப்பட்டவுடன் தற்காலிக ஆசிரியர் நியமனம் சார்பாக விண்ணப்பங்கள் பெறப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் . 

முதன்மைக் கல்வி அலுவலர்கள் . சென்னை 
செங்கல்பட்டு 
காஞ்சிபுரம் 
திருவண்ணாமலை
அரியலூர் 
கோயம்புத்தூர் 
கடலூர் 
தருமபுரி 
ஈரோடு
கள்ளக்குறிச்சி
திருப்பூர் ,
கிருஷ்ணகிரி 
நீலகிரி
ராணிபேட்டை 
சேலம் 
திருப்பத்தூர் 
திருவண்ணாமலை 
வேலூர் 
விழுப்புரம்  
பெரம்பலூர் 
நாகப்பட்டினம் 
மயிலாடுதுறை .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி