தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தோர் எண்ணிக்கை: பள்ளிக்கல்வித்துறை தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 7, 2022

தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தோர் எண்ணிக்கை: பள்ளிக்கல்வித்துறை தகவல்

 

தற்காலிக ஆசிரியர் பணிக்கு 24 மாவட்டங்களில் 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது. ஒருவரே பல பள்ளிகளில் பணியாற்ற விண்ணப்பித்துள்ளதால் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

4 comments:

  1. MPC TRB coaching center Erode
    UG TRB (MATHS) Recruitment exam
    # Regular class starts from July 28
    # Online class + live recorded videos for
    further reference
    # Slip tests + Unit wise tests
    # 20%, 30% and 50% tests
    # For details 9042071667

    ReplyDelete
  2. July 7, 2022 at 12:09 PM
    எந்த தேர்வு எழுதி எந்த வேலை போடப் போறாங்க. 9 வருடமும் கடந்து விட்டது தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று. இப்போது 1800+ மட்டுமே பணியிடங்கள். அனைத்து பணிகளையும் பதவி உயர்வு பெறும் இடைநிலை ஆசிரியர் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இளநிலை உதவியாளர் போன்ற வேலையில் இருப்பவர்களுக்கு ஒதுக்கி தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று பல வருடங்களாக தெருவில் திரிபவர்களுக்கு 1800 அதுவும் மறு படி தேர்வு. இப்போதும் தகுதி இருந்தும் குடும்ப சூழ்நிலை மோசமாக உள்ளவர்கள் திருமணம் ஆகாமல் இருப்பவர்களோடு போட்டிபோட முடியுமா? இதற்கு அம்மா ஆட்சியில் 20000 நிரப்பி நிறைய பேருக்கு வாய்ப்பு கிடைத்தது பரவாயில்லை.

    ReplyDelete
  3. நான் 2013ல் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவன் . எனக்கு 2013 ல் வயது 42 தற்போது எனக்கு வயது 50 .அரசு விதி படி 47 வயது உள்ளவர்கள் தான் Pg trbதேர்வு எழுத முடியும் என்ற விதி உள்ளது.அதன் படி பார்த்தால் நான் ‌டெட் தேர்வவில் தேர்வு பெற்றும் என்னால் போட்டி தேர்வு எழுத முடியாது . இதற்கு அரசு என்ன சொல்ல போகிறது விடியல் அரசு.

    ReplyDelete
  4. Waste of time and money.8 months temporary posts are no use Today highcourt ordered strictly that temporary posts should not make permanent at any reason.Any body working in pvt schools with good salary until will get permanent post through TRB

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி