மாவட்ட மாறுதல் கலந்தாய்வு,மனமொத்த மாறுதல் தொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கை மனு...
Jul 5, 2022
3 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
தெய்வமே விரைவில் ஒரு முடிவுக்கு கொண்டு வாருங்கள். காத்திருப்பின் வலியை ரொம்பவே உணர்ந்து விட்டோம்.
ReplyDeleteமனமொத்த மாறுதல் பற்றிய கோரிக்கை என்னாச்சு. தகவல் தெரிந்தவர்கள் பதிவிடவும். கலந்தாய்வு தொடங்கி பின்பும் எந்த அறிவிப்பும் இல்லாதது மிகுந்த வேதனை அளிக்கிறது.
ReplyDeleteஇப்படி தாமதித்தால் மனமொத்த மாறுதலில் செல்பவர்களின் முன்னுரிமை பாதிக்கப்படாதா? அரசு இதை கருத்தில் கொண்டு மனமொத்த மாறுதல் ஆணைகள் மாவட்ட மாறுதல் ஆணைகள் இரண்டு ஆணைகளையும் ஒரே நாளில் வழங்க கேட்டுக்கொள்கிறோம்
ReplyDelete