தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
Super
ReplyDeletesuper
ReplyDeleteSuper 👍
ReplyDeleteதகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு நிரந்தரமாக பணிநியமனம் வழங்கவேண்டும்
ReplyDeletePass செய்த அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்
ReplyDeleteSuper
ReplyDeleteமாற்றுத்திறனாளி ஆசிரியர்
ReplyDeleteதகுதி தேர்வில்
தேர்ச்சி பெற்றவர்களுக்கு
ஒரு வாய்ப்பு தருவார்களா
எந்த ஆட்சியில்
எங்களை பார்ப்பார்கள்
15ஆண்டுகாள
காத்திருக்கும் எங்கள்
வாழ்க்கைக்கு
ஒளி வராத
One announced reputation of present govt fall down totally.Temporary posting of nurses in health dept also done by employment seniority for future regularisation of service purpose.so the same method that TET +employment seniority should follow
ReplyDeleteஇனி எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆசிரியர் பணி என்பது எட்டாக் கனியாக ஆகிவிடும் நிலையை இவர்கள் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள் நம் நாடும் இலங்கை போல ஆகி விடக்கூடாது நேற்றுக் கூட ஒரு நிகழ்வு கோபி செட்டிபாளையத்தில் ஒரு நூற்பாலையில் வேலை செய்யும் வடமாநிலத்தவர் உள்ளூரில் உள்ளவர்களுக்கு வேலை கொடுக்கக்கூடாது என்று ஆர்பாட்டம் செய்கிறார்கள் நிலைமை பாருங்க எப்படி இருக்கு என்று எதிர்காலம் மிகக்கடினம்
ReplyDeleteஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப் பெற்ற நபர்களுக்கு முன்னுரிமை என்று சொல்கிறார்கள்.ஆனால் பணி/நடத்தை சரியில்லை எனில் பணிநீக்கம் செய்யப்படுவர் என்று சொல்லும்போதே தெரிகிறது ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப் பெற்ற நபர்களின் போராட்டம் இவர்களுக்கு எந்த அளவுக்கு வஞ்சகம் வைத்திருக்கிறார்கள் என்று. எங்களின் உரிமையை கேட்டால் அடக்குமுறையை கையாண்டு போராட்டம் நடத்தியவர்களை கலைக்கப்படுவது திராவிட அரசாங்கத்தின் வன்முறையை காட்டுகிறது.
ReplyDeleteElection agenda totally forgotten and now only remember TET passed candidates
ReplyDeleteIf they opposite party surely fight for TET passed candidates against ruling party
ReplyDelete