ITI தேர்ச்சி பெற்றவர்கள் 10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கு இணையான கல்விச் சான்றிதழ் பெற மொழிப்பாடத் தேர்வுகள் எழுத வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவுறுத்தல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 14, 2022

ITI தேர்ச்சி பெற்றவர்கள் 10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கு இணையான கல்விச் சான்றிதழ் பெற மொழிப்பாடத் தேர்வுகள் எழுத வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவுறுத்தல்!

தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களில் 10 - ம் வகுப்பு மற்றும் 12 - ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விரும்பும் பயிற்சியாளர் மொழிப்  பாடங்களில் தேர்ச்சி பெற வேண்டும். இவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் பாட தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க 15.07.2022 முதல் 18.07.2022 வரையிலான நாட்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே இவ்விவரத்தை பயிற்சியாளர்களுக்கு முன்னாள் பயிற்சியாளர்களுக்கு தெரியும் வண்ணம் தகவல் பலகை மூலம் தெரிவித்திடவும் விருப்பமுள்ள பயிற்சியாளர்கள் 18.07.2022 தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Language exam Letter pdf - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி