PGTRB - Result, Final Key Answer Published - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 5, 2022

PGTRB - Result, Final Key Answer Published

 


 கடந்த பிப்ரவரி மாதம் நடந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை 2 லட்சத்து 13 ஆயிரத்து 893 பேர் எழுதியுள்ளனர். முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பு மற்றும் தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு.

27 comments:

  1. 1 question 1 mark.
    How it comes fraction number.

    ReplyDelete
  2. வரலாறு பாடத்தில் 6 கேள்விகள் நீக்கப்பட்டு 144 வினாக்கள் மதிப்பீடு செய்யப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.144 க்கு 50 சதவீதம் 72 45 சதவீதம்65 மதிப்பெண்

    ReplyDelete
  3. தமிழ் BC cutoff என்ன வரும் சார்

    ReplyDelete
  4. சார் இந்த ரிசல்ட வைத்து போஸ்டிங் போடுவாங்களா சார் இல்ல இதுவும் சும்மா தானா அப்பரம் தற்காலிக பணி விண்ணப்பம் எதுக்கு சார் ஒண்ணுமே புரியல சார்

    ReplyDelete
    Replies
    1. போடுவார்கள் பணி நீங்கள் தகுதியான மதிப்பெண் எடுத்து இருந்தால் உங்களுக்கு பணிநியமனம் கிடைக்கும்

      Delete
  5. Tamil 65.771448 எனக்கு இப்படி வந்திருக்கு இது பாஸா இல்லையா

    ReplyDelete
  6. தமிழ் பாடத்தில் sc cutt off என்ன சார்

    ReplyDelete
  7. தமிழ் பாடத்தில் sc 91 .34 மார்க் எடுத்துள்ளேன் பணி நியமனம் கிடைக்குமா?

    ReplyDelete
  8. தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண் என்ன சார்

    ReplyDelete
  9. Zoology cutt off any body sir

    ReplyDelete
  10. Maths MBC Cut off mark என்ன வரும்.

    ReplyDelete
  11. 61.453937 maths mbc
    Pass or Fail?
    What is my actual mark

    ReplyDelete
  12. 85 in zoology BC ANY CHANCE SIR

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி