டிபிஐ வளாகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்தவர்கள் நாளை முதல் மீண்டும் போராட்டம்.
தகுதி தேர்வுக்கு பிறகு, வேலைவாய்ப்பு பெற மற்றொரு போட்டித்தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்யக்கோரி போராட்டம் அறிவிப்பு.
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
I am ready to write the examination so don't waste our time exam is the final solution for all
ReplyDeleteHow many exam
DeleteIs the final solution
9 years back those who completed is like
Ask the team India 2013 to play the upcoming match.
What is the value for time - age
Don't you all have sense
teacher jobs already filled .
ReplyDeleteNo teacher vacancy .
Tntet 2017 la 34000 Peru
Government salary vaanguranga
Bang manejor sila arasiyal vaadhigal
Mothamma kollai adingiranga
தேவையில்லாமல் நேரத்தை வீணடிக்காதீர்கள்.. Ug TRB தேர்விற்கு தயாராகுங்கள்..வெற்றி பெறுங்கள்..
ReplyDeleteYes
Deleteஇப்படி தேர்வு எழுதி எழுதி வயது முதிர்வு ஆவதா? மொத்தம் 1864 பணியிடங்கள் மட்டுமே உள்ளது. இதில் தற்போது படித்த இளைஞர்கள் மட்டுமே வேலை வாய்ப்பு பெறமுடியும். அவர்கள் குழந்தை குடும்பம் என்று அவர்களுக்காக உழைக்க வேண்டியதில்லை. முந்தைய ஆட்சியாளர்கள் நிதி இல்லை என்று சொன்னானுங்க வேலை கேட்கும் போது. ஆனால் இப்போது ஆடியோ ரிலீஸ் கேட்கும் போது நிதி எல்லாம் எங்கே என்று தெரிகிறது. தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று 10 ஆண்டு ஆகியபின் இப்போது தேர்வு எழுத சொன்னால் நல்லாவா இருக்கும்? பகுதி நேர ஆசிரியர்கள் தத்தளிக்கும் நிலை. இவை அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகள் என்றால் இன்னும் அதே நிலை. விடியல் கிடைக்கும் என்று நம்புகிறோம். ஆனால்.....
ReplyDeleteஅநியாய அரசு
ReplyDeleteGood move
ReplyDeleteTET+Employment seniority is best solution for all
ReplyDeleteதகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று 9 ஆண்டு காலம் பொறுத்திருந்து இப்போது மறுபடியும் தேர்வு எழுதி தான் வர வேண்டும் என்று சொன்னால் எந்த விதத்தில் நியாயம்? ஐயா கலைஞர் அவர்களின் மகனே! கலைஞர் ஐயா அவர்களின் பொற்கால ஆட்சியைத் தாருங்கள். மீண்டும் கடந்த ஆட்சியில் உள்ள மோசமான செயல்களை நீங்கள் தொடராதீர்கள்.
ReplyDeleteஅரசாணை 149 ரத்து செய்யப்பட்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் மற்றும் வயது முதிர்வு அடிப்படையில் பணி வழங்க பரிசீலிக்கப்படும் என மாண்புமிகு முதல்வரின் முதன்மை செயலர் உயர்திரு. உதயசந்திரன் அவர்கள் உறுதி அளித்துள்ளார்கள்
ReplyDelete#chiefministeroftamilNadu
#mkstalin
ஐபெட்டோ
தமிழக ஆசிரியர் கூட்டணி.
நாளைய DPI போராட்டம் இன்னும் நமது கோரிக்கைக்கு வலு சேர்க்கும் ....
தி.மு.க தேர்தல் வாக்குறுதி 177.
தகுதி தேர்வு 2012 மற்றும் 2013 இல் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் பணியில் உள்ளனரே... அவர்கள் நியமன தேர்வு எழுதி வெற்றி பெற்று பணிநியமனம் வழங்கப்பட்டது என்ன சொல்லுங்கள் ..பாரபட்சம் இல்லாமல் பொதுவான நியதியை வழங்குங்கள்... ஏற்கனேவே சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்றோர் அனைவருக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் வழங்குங்கள்.. இந்த பணி நியமனம் முன்பு ஒரு வகுப்பு எடுக்குமாறு கூறி அதில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம்வழங்குங்கள்..
ReplyDelete