1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் NOTES OF LESSON பராமரித்தால் போதும் - Dir Proceeding - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Aug 23, 2022

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் NOTES OF LESSON பராமரித்தால் போதும் - Dir Proceeding

 

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் NOTES OF LESSON பராமரித்தால் போதும் பள்ளிப்பதிவேடுகளை கணினி மயமாக்குதல் தொடர்பான முழுமையான உத்தரவு. பதிவேடுகளை குறைத்து கற்பித்தலை அதிகப்படுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை


1-3 ம் வகுப்பு ஆசிரியர்கள் பாடக்குறிப்பு மட்டுமே பராமரிக்க வேண்டும்.


4-12 வகுப்பு ஆசிரியர்கள் பாடக்குறிப்பு மட்டும் போதுமானது, LESSON PLAN, WORKD DONE பராமரிக்க தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் , தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு


ஆசிரியர் மனசு திட்டத்தின் கீழ் வந்த கோரிக்கையினை அடுத்து மரியாதைக்குரிய பள்ளிக்கல்வி அமைச்சரின் உடனடி உத்தரவுக்கிணங்க ஆசிரியர்களுக்கு கற்பித்தல் சுதந்திரம் வழங்கி பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள செயல்முறைகள் 


 Lesson plan Proceedings - Download here..

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி