அனைத்து வகைப் பள்ளிகலும் மண்டல ஆய்வுக் குழுவினரால் இரண்டு தினங்கள் ஆய்வுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 8, 2022

அனைத்து வகைப் பள்ளிகலும் மண்டல ஆய்வுக் குழுவினரால் இரண்டு தினங்கள் ஆய்வுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு.

 

திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து வகைப் பள்ளிகலும் மண்டல ஆய்வுக் குழுவினரால் 16.08.2022 மற்றும் 17.08.2022 ஆகிய இரண்டு தினங்கள் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. ஆய்வில் கீழ்காணும் வழிகாட்டுதல்கள் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


 ஆய்வுக்கான வழிகாட்டுதல்கள் CEO Proceedings - Download here

1 comment:

  1. அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் உள்ள ஆங்கில வழி சுயநிதி பள்ளியில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் இது பொருந்துமா?. ஏன் என்றால் மாதம் இலட்சங்களில் ஊதியம் வாங்கும் ஆசிரியர்கள் இதையெல்லாம் செய்யலாம். ஆனால் மாதம் ஆறாயிரம் முதல் பல்தாயிரம் வரை மட்டுமே வாங்கும் சுயநிதி ஆசிரியர்களை இப்படி படுத்துவது நியாயமா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி