அறிவியல் ஆய்வக கருவிகளை பாடப்பொருளோடு தொடர்புபடுத்தி பயன்படுத்துவதற்கான ஆசிரியர் கையேடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 12, 2022

அறிவியல் ஆய்வக கருவிகளை பாடப்பொருளோடு தொடர்புபடுத்தி பயன்படுத்துவதற்கான ஆசிரியர் கையேடு

அறிவியல் ஆய்வக கருவிகளை பாடப்பொருளோடு தொடர்புபடுத்துதல் மற்றும் பயன்படுத்துதல் ஆசிரியர் கையேடு.

6,7,8 ஆம் வகுப்புகளுக்கு அறிவியல் சோதனைகள் 


👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

Science Lab Activity - Teachers Guide - Download here


மேற்கண்ட அறிவியல் உபகரணம் module-ல் index பகுதியில் சென்று எந்த ஒரு தலைப்பை தொட்டாலும் அந்த பரிசோதனைக்குரிய பக்கத்திற்கு செல்லும்.


குறிப்பிட்ட பரிசோதனையின் தலைப்பிற்கு அருகில் உள்ள வீ என்ற எழுத்தை தொட்டால் அதற்குரிய யூடியூப் வீடியோவை பார்க்கலாம்.


 த என்ற எழுத்தை தொட்டால் அதன் தொடர்புடைய விக்கிபீடியா தகவல் பகுதிக்கு செல்லும்


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி