தமிழக முதல்வர் அவர்கள் பங்கேற்கும் ஜாக்டோ ஜியோவின் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Aug 23, 2022

தமிழக முதல்வர் அவர்கள் பங்கேற்கும் ஜாக்டோ ஜியோவின் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பங்கேற்கும் ஜாக்டோ ஜியோவின் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு வருகின்ற செப்டம்பர் 10 ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் சென்னை - தீவுத்திடலில் நடைபெற இருக்கிறது.


வங்கக் கடலோரம் சங்கமித்து சாதிப்போம் வாருங்கள் !!!

இவண்...

மாநில ஒருங்கிணைப்பாளர்கள்

      ஜாக்டோ ஜியோ3 comments:

  1. DA - Adipadai Urimayai parithuvittarhal inimel enna valvatharam...

    ReplyDelete
  2. Tet pass 2017geography group erunthal pls link my num 9443364067

    ReplyDelete
  3. காலை வணக்கம்.11வருடம் கடந்த பகுதி நேர ஆசிரியர்களுக்கு இவர் என்ன செய்ய போறார்.எல்லாமே ஏமாற்றும் ஆட்சிதான்."இறைவனே" துணை.😢😢😢😔😔😷😷🙏🙏

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி