தற்காலிக ஆசிரியர்கள் இருப்பின் மாறுதல் பெற்ற ஆசிரியர்களை பணி விடுப்பு செய்திட இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 17, 2022

தற்காலிக ஆசிரியர்கள் இருப்பின் மாறுதல் பெற்ற ஆசிரியர்களை பணி விடுப்பு செய்திட இயக்குநர் உத்தரவு.

2021-2022 கலந்தாய்வில் மாறுதல் பெற்ற ஈராசிரியர் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் பதிலி ஆசிரியர்கள் வருகை யின்மை  காரணமாக விடுவிக்கப்படாமல் இருப்பின்.. அப்பணியிடத்திற்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு இருப்பின்.. மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் பணி விடுப்பு செய்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டு தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்!




No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி