கல்வி அமைச்சர் இல்லத்தில் - TITOJAC - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Aug 2, 2022

கல்வி அமைச்சர் இல்லத்தில் - TITOJAC

 

கல்வி அமைச்சர் இல்லத்தில் - TITOJAC

டிட்டோஜாக் ஒருங்கிணைப்பாளர் கூட்டம் 02.8.2022...காலை11.00 மணியளவில் 52.மேயர் சிட்டி பாபு தெரு திருவல்லிக்கேணி சென்னை..05..
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ,மாநில  கட்டிடத்தில் நடைபெறும்..
பள்ளிக்கல்வி அமைச்சர் இன்று மாலை 5 மணிக்கு பேச அழைத்துள்ளதால்..
  மேற்படி கூட்டத்திற்கு.. அனைத்து ஒருங்கிணைப்பாளர்களும் 
பங்கேற்க உள்ளார்கள். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பாக மாநில தலைவர் திரு. இரா.அண்ணாதுரை அவர்கள் கலந்து கொள்கிறார்.No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி