TNSED- Mobile App- White screen Solution - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Aug 29, 2022

TNSED- Mobile App- White screen Solution

நேற்று TNSED ஆப் 25% ஆசிரிய பெருமக்கள் வேலை செய்யாமல் அதை தொட்டால் வெள்ளையாக முழவதும்  வருவதாக சொன்னாங்க..அதை நிவர்த்தி செய்ய இதோ  வழிமுறைகள்......

👇👇👇👇👇👇👇

ɢᴏɪɴɢ ᴏɴ...

👇

ᴘʟᴀʏ sᴛᴏʀᴇ-[ᴛᴏᴜᴄʜ]

👇

ᴘʟᴀʏ sᴛᴏʀᴇ ʀɪɢʜᴛ sɪᴅᴇ ᴛᴏᴘ ᴄᴏʀɴᴇʀ-[ᴛᴏᴜᴄʜ]

👇

ᴏᴜʀ ᴏᴡɴ ɴᴀᴍᴇ ɪɴɪᴛɪᴀʟ [ᴏʀ] ᴘᴇʀsᴏɴs ᴘʜᴏᴛᴏ-[ᴛᴏᴜᴄʜ]

👇

ᴍᴀɴᴀɢᴇ ᴀᴘᴘs ᴀɴᴅ ᴅᴇᴠɪᴄᴇ-[ᴛᴏᴜᴄʜ]

👇

ᴜᴘᴅᴀᴛᴇ ᴀᴠᴀɪʟᴀʙʟᴇ-[ᴛᴏᴜᴄʜ]

(sᴇᴄᴏɴᴅ ᴏᴘᴛɪᴏɴ)........


👉 ᴀɴᴅʀᴏɪᴅ ᴀᴜᴛᴏ,


👉ᴀɴᴅʀᴏɪᴅ sʏsᴛᴇᴍ ɪɴᴛᴇʟʟɪɢᴇɴᴄᴇ,


👉ᴀɴᴅʀᴏɪᴅ ᴀᴄᴄᴇssɪʙɪʟɪᴛʏ,


👉ᴀɴᴅʀᴏɪᴅ ᴄᴀʀᴇ,


👉ᴄᴀʀʀɪᴇʀ sᴇʀᴠɪᴄᴇ,


👉ɢᴏᴏɢʟᴇ-ᴄʜʀᴏᴍᴇ,


👉ᴅᴇᴠɪᴄᴇ ʜᴇᴀʟᴛʜ sᴇʀᴠɪᴄᴇ,


👉ᴅᴇᴠɪᴄᴇ ᴄᴀʀᴇ,


👉ᴅᴇᴠɪᴄᴇ ᴀᴜᴛᴏ,


👉ᴅɪɢɪᴛᴀʟ ᴡᴇʟʟʙᴇɪɴɢ,


👉ᴅɪɢɪᴛᴀʟ ᴀᴜᴛᴏ,


👉ɢᴏᴏɢʟᴇ,


👉ɢᴏoɢʟᴇ ᴘʟᴀʏ sᴇʀᴠɪᴄᴇ ғᴏʀ-ᴀʀ,


💪மேற்காணும் அனைத்து sᴏғᴛᴡᴀʀᴇ ᴀᴘᴘʟɪᴄᴀᴛɪᴏɴஐயும்,  அப்டேட் செய்தால் தான் வேலை செய்யும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் .பொறுமையாக அவசரமின்றி நிதானமாக கவனத்துடன் செய்யுங்க..அதன்பிறகு சரியாக வேலை செய்யும்..

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி