பள்ளிகளில் 07.09.2022 முதல் 09.09.2022 வரை , உயர் கல்வி குறித்த ஆலோசனைகள் , கல்லூரி சேர்க்கை குறித்த தகவல்கள் , தேர்வு முடிவுகளை எதிர்கொள்ளுதல் மற்றும் திட்டமிடுதல் சார்ந்து ஆலோசனைகள் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 6, 2022

பள்ளிகளில் 07.09.2022 முதல் 09.09.2022 வரை , உயர் கல்வி குறித்த ஆலோசனைகள் , கல்லூரி சேர்க்கை குறித்த தகவல்கள் , தேர்வு முடிவுகளை எதிர்கொள்ளுதல் மற்றும் திட்டமிடுதல் சார்ந்து ஆலோசனைகள் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு

 

இவ்வாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர் கல்வியில் சேர உள்ளனர். பொறியியல் கலந்தாய்வு வரும் நாட்களில் தொடங்க உள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையும் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் உயர் கல்வி குறித்த பல்வேறு நுழைவுத்தேர்வுகளின் முடிவுகள் வரவிருக்கிறது. இந்நிலையில் பள்ளிகளில் 07.09.2022 முதல் 09.09.2022 வரை , உயர் கல்வி குறித்த ஆலோசனைகள் கல்லூரி சேர்க்கை குறித்த தகவல்கள் , தேர்வு முடிவுகளை எதிர்கொள்ளுதல் மற்றும் திட்டமிடுதல் சார்ந்து ஆலோசனைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


 > பள்ளி அளவில் 

> மாவட்ட அளவிலான சிறப்பு மையங்களில் 

தொலைபேசி வாயிலாக -14417,104 



Higher Studies Counselling - Proceeding.pdf


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி