13.09.2022 & 14.09.2022 செவ்வாய்க்கிழமை – புதன் கிழமை
👉பள்ளி மேலாண்மை குழுவில் மாணவர்கள் , பெற்றோர்கள் மற்றும் கிராம பொதுமக்களுக்கு பள்ளி தூய்மை சார்ந்த செயல் திட்டம் குறித்து ( SAP ) விழிப்புணார்வு ஏற்படுத்துதல்.
👉 குழந்தைகள் பாராளுமன்றம் மற்றும் பள்ளி அமைச்சரவை போன்ற சிறிய கூட்டங்கள் நடத்தி தூய்மை நிகழ்வுகள் சார்ந்து விவாதித்தல் ,
👉 பள்ளி மேலாண்மை குழு மற்றும் மாணவர்களை ஊக்குவித்து இந்த தூய்மை சார்ந்த நிகழ்வுகளை மேலும் எய்யாறு சிறப்பாக நடத்தலாம் என்பது குறித்து கலந்து ஆலோசித்து அதனை தொகுத்து மாநில திட்ட இயக்கத்திற்கு பரிந்துரை செய்யலாம் . .
👉 மாவட்டம் வாரியாக பங்கேற்ற மொத்தப் பள்ளிகளின் எண்ணிக்கையினையும் புகைப்படம் , வீடியோ பற்றும் விளம்பர வாசகங்களையும் மாநிலத் திட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும் . ( மாலை 4.00 மணிக்குள்ளாக )
- மாநில திட்ட இயக்குநர்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி