தில்லி முதலமைச்சரால் தமிழ்நாட்டில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள 26 தகைசால் பள்ளிகள் (School of Excellence) மற்றும் 15 மாதிரிப் பள்ளிகளின் விவரம் வெளியீடு! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Sep 5, 2022

தில்லி முதலமைச்சரால் தமிழ்நாட்டில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள 26 தகைசால் பள்ளிகள் (School of Excellence) மற்றும் 15 மாதிரிப் பள்ளிகளின் விவரம் வெளியீடு!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் , மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு . அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் இன்று ( 5.9.2022 ) சென்னை , பாரதி பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் , அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் சார்ந்தும் அதைக் கடந்தும் முழுமையான கல்வியை வழங்கிடும் வகையில் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக 26 தகைசால் பள்ளிகளையும் , அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வி , நுண்கலை மற்றும் விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் 15 மாதிரிப் பள்ளிகளையும் தொடங்கி வைத்தார்.

Press News - Download here...


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி