3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் / பள்ளியில் பணிபுரிபவர்களுக்கு கட்டாய மாறுதல் மற்றும் விருப்ப மாறுதல் கலந்தாய்வு நடைபெறுதல் - தொடர்பாக அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Sep 28, 2022

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் / பள்ளியில் பணிபுரிபவர்களுக்கு கட்டாய மாறுதல் மற்றும் விருப்ப மாறுதல் கலந்தாய்வு நடைபெறுதல் - தொடர்பாக அறிவிப்பு.

 

பள்ளிக்கல்வி - தமிழ்நாடு பொதுப்பணி / அமைச்சுப்பணி பணியாளர்கள் ( உதவியாளர் , இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் ) 3 ஆண்டுகளுக்கு அலுவலகத்தில் / பள்ளியில் மேல் ஒரே பணிபுரிபவர்களுக்கு கட்டாய மாறுதல் மற்றும் விருப்ப மாறுதல் கலந்தாய்வு நடைபெறுதல் - தொடர்பாக செயல்முறைகள். 

 இணைப்பு :-


1 முன்னுரிமைப் பட்டியல்


2. காலிப் பணியிட விவரம்


Proceedings - Download here


1 comment:

  1. எங்க ஆசிரியர்களுக்கு over 5years கட்டாய transfer
    கொடுக்க முடியுமா,
    பள்ளி கல்வி துறையால்?
    முடிஞ்சா தில்லு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி