தன் மீது அரசு வாங்கிய கடனை திருப்பி அடைத்த திருச்சி இளைஞர் - நன்றி கூறிய நிதித்துறை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 10, 2022

தன் மீது அரசு வாங்கிய கடனை திருப்பி அடைத்த திருச்சி இளைஞர் - நன்றி கூறிய நிதித்துறை!

தமிழக அரசின் கடனை அடைக்க சவூதி அரேபியாவில் இருந்து பொறியாளர் ஒருவர் 90 ஆயிரத்து 558 ரூபாயை முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளார். திருச்சி மாவட்டம் துறையூர் கொப்பம்பட்டியை சேர்ந்த சின்னராஜா செல்லதுரை, சுவுதியில் பொறியாளராக பணியாற்றுகிறார். இவர், தமிழக அரசின் கடனை அடைக்க, ஒவ்வொருவர் மீதும் உள்ள 90 ஆயிரத்து 558 ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார். 6 மாதங்களாக சேர்த்து வைத்து அனுப்பியதாக சின்னராஜா செல்லதுரை தெரிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து, தமிழக நிதித்துறை இணை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.

2 comments:

  1. இன்னும் இந்த மாதிரி மனநலம் குன்றியோர் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி