பள்ளி மற்றும் அலுவலகங்களில் இருந்து மாறுதலில் செல்லும் உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் அனைவரின் கவனத்திற்கு... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 30, 2022

பள்ளி மற்றும் அலுவலகங்களில் இருந்து மாறுதலில் செல்லும் உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் அனைவரின் கவனத்திற்கு...

மாறுதலில் செல்லும் பணியாளர்கள் IFHRMS இணையதளத்தில் initiator, verifier ஆக இருந்தால் முதலில் தங்கள் initiator மற்றும் verifier roll-ஐ அதே அலுவலகத்தில் உள்ள வேறு ஒருவருக்கு மாற்றம் செய்த பின்னர் transfer entry செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறு மாறுதல் செய்யாமல் transfer entry செய்தால் IFHRMS-இல் பிரச்சினை ஏற்பட்டு ஊதியம் பெறுவதில் கால தாமதம் ஏற்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி