வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் இறுதிப் பட்டியல் வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 12, 2022

வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் இறுதிப் பட்டியல் வெளியீடு!

2022 ஆம் ஆண்டிற்கு 01012022 நிலவரப்படி வட்டாரக் கல்வி அலுவலராக பதவி உயர்வு மூலம் நியமனம் செய்யப்படுவதற்கு 31.12.2012 க்கு முன்னர் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பணியில் சேர்ந்த மற்றும் 31.12.2021 க்குள் வட்டாரக் கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட அனைத்து துறை தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று முழுத்தகுதி பெற்ற அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் விவரங்களை உரிய விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை கேட்டுக்கொள்ளப்பட்டது.

வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் இறுதிப் பட்டியல் :


DEE - MSHM TO BEO panel 2022 final - Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி