அதிக உதவித் தேவைப்படும் (High Support Need) மாற்றுத்திறனாளிகள் தங்களுடன் ஒரு உதவியாளரை வைத்துக் கொள்ள ஏதுவாக அவர்களுக்கு மாதம் ரூ.1000/- உதவித்தொகை - அரசாணை வெளியீடு! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Sep 6, 2022

அதிக உதவித் தேவைப்படும் (High Support Need) மாற்றுத்திறனாளிகள் தங்களுடன் ஒரு உதவியாளரை வைத்துக் கொள்ள ஏதுவாக அவர்களுக்கு மாதம் ரூ.1000/- உதவித்தொகை - அரசாணை வெளியீடு!

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை :

அதிக உதவித் High Support Need ) மாற்றுத்திறனாளிகள் தங்களுடன் ஒரு உதவியாளரை வைத்துக் கொள்ள ஏதுவாக அவர்களுக்கு ரூ .1000 / - உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ஏப்ரல் 2020 முதல் ஜூலை .2021 வரை கண்டறியப்பட்ட 757 கூடுதல் பயனாளிகளுக்கு நிதி ஒப்பளிப்பு செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.

GO NO : 29 , DATE : 26.08.2022 - Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி