வட்டாரக் கல்வி அலுவலர் ( BEO ) பதவி உயர்வு ஆணை வழங்கும் விழா - 10.10.2022 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 7, 2022

வட்டாரக் கல்வி அலுவலர் ( BEO ) பதவி உயர்வு ஆணை வழங்கும் விழா - 10.10.2022

வட்டாரக் கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்ற 61 நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பதவி உயர்வு ஆணைகள் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களால் 10.10.2022 அன்று டி.பி.ஐ வளாகத்தில் ( DPI Campus ) உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டடத்தின் முதல் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் வழங்கப்படவுள்ளது.

தங்களது மாவட்டத்தில் பதவி உயர்வு பெற்ற வட்டாரக் கல்வி அலுவலர்களை 10.10.2022 திங்கள்கிழமை அன்று காலை 09:00 மணிக்குள் மேற்கண்ட கூட்ட அரங்கிற்கு தவறாமல் வந்து சேரும் வண்ணம் அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது.

BEO promotion order taken candidate list.pdf - Download here


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி