TRB மூலம் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிவரன் முறை செய்வது சார்ந்து தொடக்கக்கல்வி இயக்கங்களின் புதிய செயல்முறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2022

TRB மூலம் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிவரன் முறை செய்வது சார்ந்து தொடக்கக்கல்வி இயக்கங்களின் புதிய செயல்முறைகள்

 

தொடக்கக்கல்வி - புதிய நியமனம்- தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிவரன் முறை செய்வது சார்ந்து தொடக்கக்கல்வி இயக்கங்களின் புதிய செயல்முறைகள்.

Download here pdf  

1 comment:

  1. ஆசிரியர் நியமனத் தேர்வு அரசாணை 149, நாள்: 20.07.2018, ஆசிரியர் தகுதித்தேர்வு 2013 & 2017 ல் தேர்ச்சி பெற்ற நபர்களுக்கு மட்டும் ஆசிரியர் நியமனத் தேர்வு அரசாணை செல்லுபடியாகும்? பணியில் இருப்பவர்களுக்கு அரசாங்கமே ஆதரவு அளிப்பது அவர்களிடம் பணம் வாங்கிவிட்டார்களா? என்று நினைக்க தோன்றுகிறது. பணியில் இல்லாததால் எங்களுக்கு ஆதரவு கொடுக்க அரசாங்கத்திற்கு மனம் வரவில்லை. இதற்கு சரியான தீர்வு கிடைக்க நீதிமன்றம் வரை கூட நாங்கள் செல்ல தயங்க மாட்டோம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி