மீண்டும் இயங்கியது WHATSAPP - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2022

மீண்டும் இயங்கியது WHATSAPP

ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக முடங்கிய வாட்ஸ்அப் செயலி தற்போது மீண்டும் செயல்படத் தொடங்கியது.


 இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாட்ஸ்அப் செயலி முடங்கியது.


இதனால் பயனர்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். இந்த நிலையில் வாட்ஸ்அப் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.


.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி