வட்டாரக் கல்வி அலுவலகப் பணியாளர்களுக்கு பணிப்பங்கீடு செய்வது குறித்து ஆணை வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 24, 2022

வட்டாரக் கல்வி அலுவலகப் பணியாளர்களுக்கு பணிப்பங்கீடு செய்வது குறித்து ஆணை வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!

அரசாணையின்படி பள்ளிக் கல்வித் துறையின் நிர்வாகத்தினை மறு சீரமைப்பு செய்யப்பட்டு , தொடக்கக் கல்விக்கு தனியாக மாவட்டக் கல்வி அலுவலர் ( தொடக்கக் கல்வி ) பணியிடம் 01.10.2022 முதல் அனுமதிக்கப்பட்டு , பொறுப்புகளும் கடமைகளும் திருத்தியமைக்கப்பட்டு ஆணையிடப்பட்டது. அதனடிப்படையில் புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகம் ( தொடக்கக் கல்வி ) அலுவலகத்தில் அலுவலக பணியாளர்களுக்கு பணிப்பங்கீடு தமிழகம் முழுவதும் ஒரே நிலையில் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் முன்மாதிரியான அலுவலக பணிப்பகிர்மானம் செய்யப்பட்டு அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும் ( தொடக்கக்கல்வி ) தொடர் நடவடிக்கைக்காக இவ்வியக்கக இதே இலக்கமிட்ட 26.10.2022 செயல்முறையின் மூலம் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது.

DEE - BEO Office Work Allotment - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி