இணைய வழி மோசடிக்காரர்கள் இப்பொழுது கையாளும் புதிய வகை மோசடி, பொதுமக்களை எச்சரிக்கை செய்ய இந்த பதிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 30, 2022

இணைய வழி மோசடிக்காரர்கள் இப்பொழுது கையாளும் புதிய வகை மோசடி, பொதுமக்களை எச்சரிக்கை செய்ய இந்த பதிவு.

நீங்கள் ஆர்டர் செய்யாத ஒரு பொருள் வந்துள்ளது என்று உங்கள் வீட்டிற்கு வந்து ஒருவர் கூறுவார். நீங்கள் நான் எந்த பொருளையும் ஆர்டர் செய்யவில்லை என்று மறுப்பீர்கள். அந்த மோசடிக்காரர் நீங்கள் ஆர்டர் செயவில்லை என்றால் நான்  அதை கேன்சல் செய்தவுடன் உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு OTP  வரும் அதை சொல்லுங்கள் என்பார். நீங்கள் அவர் சொல்வதை நம்பி OTP எண்ணை  கொடுத்தால் உங்கள் வங்கி கணக்கில் இருக்கின்ற பணம் மோசடியாக உடனடியாக எடுக்கப்பட்டுவிடும்.


புதுச்சேரி இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையம்.9489205246(cyber crime police station Pondicherry)

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி