Breaking News : 15,149 காலியிடங்கள் - TRB - 2023 ஆம் ஆண்டுக்கான Annual Planner வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 28, 2022

Breaking News : 15,149 காலியிடங்கள் - TRB - 2023 ஆம் ஆண்டுக்கான Annual Planner வெளியீடு!

2023-ல் உதவி பேராசிரியர், பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் தகுதி தேர்வு உள்ளிட்ட 9 தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2023-ல் 15,146 பணியிடங்களை நிரப்ப முடிவ செய்யப்பட்டுள்ளது. கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கான 4000 பணியிடங்களுக்கு 2023 ஏப்ரலில் தேர்வு நடைபெறும். இடைநிலை ஆசிரியர்களுக்கான 6553 காலிப் பணியிடங்களுக்கு மே மாதம் தேர்வு நடைபெறும். பட்டதாரி ஆசிரியர்களுக்கான 3587 பணியிடங்களுக்கு ஜூன் மாதம் தேர்வு நடைபெறும். ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் 2 தேர்வு 2024 ஜனவரி மாதம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது

Assistant Professors in
Government Arts and Science Colleges & Colleges of Education - 4000

Block Educational Officer
(BEO) - 23

Secondary Grade Teachers (SGT) - 6553

BT Assistants (Graduate Teachers) - 3587

Lecturers in Government
Polytechnic Colleges - 493

Assistant Government
Professors in Engineering
Colleges - 97

Assistant Professors in
Government Law Colleges - 129

Post Graduate Assistants - 267

3 comments:

  1. போன வ௫டம் மாா்ச்மாதம் ௮ப்ளிகேசன் போட்ட பேப்பர் 2வே நடத்த முடியல இதுல இதுவேர

    ReplyDelete
  2. 2022 annual plan என்ன ஆச்சி அதுபோல இதுவும் கண் துடைப்பா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி