ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பணிமாறுதல் மூலம் கலையாசிரியராக பணிநியமனம் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Dec 2, 2022

ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பணிமாறுதல் மூலம் கலையாசிரியராக பணிநியமனம் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

 

ஆசிரியரல்லாத பணியாளர்களில் கலையாசிரியர் பதவிக்கு பணி மாறுதல் பெற 01.01.2022 அன்றுள்ளபடி முழு தகுதி பெற்றவர்களது விவரங்களில் உரிய படிவத்தில் இவ்வாணையரகத்திற்கு உடன் அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டது. 

அவ்வாறு தெரிவிக்கப்பட்டதில் கீழ்க்கண்ட முதன்மைக் -கல்வி அலுவலர்களிடமிருந்து இந்நாள் வரை எவ்வித விவரமும் பெறப்படவில்லை , எனவே , இச்செயல்முறைகளைப் பெற்ற இரு தினங்களில் பணி மாறுதலுக்கு உரிய தகுதி பெற்றவர்களின் கருத்துருக்களை உடன் இவ்வாணையரகத்திற்கு அனுப்பி வைத்திட சென்னை , அரியலூர் . தென்காசி . திருநெல்வேலி , தேனி , தஞ்சாவூர் , சிவகங்கை , இராணிப்பேட்டை , புதுக்கோட்டை மற்றும் ஈரோடு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி