தமிழ்நாடு மாநில பொதுப் பள்ளி கல்வி வாரிய பரிந்துரைக்கிணங்க ஆசிரியர் தகுதித் தேர்வினை பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தகுதியை நிர்ணயிக்கும் ஒரு தனித் தேர்வாகவும் அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கு பணிநாடுநர்களுக்கு போட்டித் தேர்வினை (Competitive Exam) தனியாகவும் நடத்துதல் – அரசாணை வெளியீடு.
Dec 29, 2022
10 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
பொய் சொல்லி ஆட்சி பிடிப்பதில் திராவிடமும் தேசியமும் ஒன்றே ... மோடி = ஸ்டாலின்
ReplyDeleteஇனி பி.எட் மற்றும் டி.டி.எட் தேர்வுகள் எதற்கு? தகுதி தேர்வு எழுதி போட்டி தேர்வு எழுதி என தேர்வுகளையே எழுதிக் கொண்டு வாழ்க்கையை வீணடிப்பதா? திமுக ஆட்சி அமைத்தால் சீனியாரிட்டி கொண்டு வருவார்கள் என்று ஒரு சாராரும் தகுதி தேர்வு மட்டுமே என்று ஒரு சாராரும் தம்பி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு ஆட்சி அமைக்க வைத்தார்கள். பகுதி நேர ஆசிரியர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு ஆட்சி அமைக்க உதவினார்கள். ஆனால் அனைவரும் தற்போது நன்கு ஏமாற்றம் அடைந்து உள்ளனர். அதிமுக அரசு செய்த அதே வயிற்றில் அடிக்கும் வேலையை இவர்களும் செய்தால் ....
ReplyDeleteஇது பழைய go இன்று அரசிதழில் பள்ளி கல்வி துறை சார்பாக எந்த go வரும் வெளிவரவில்லை தவறான தகவல்களை பதிவிட வேண்டாம்.
ReplyDeleteஎதுக்கு ஏன் தேர்வு எல்லாம் வைத்து டைம் வேஸ்ட் பண்றீங்க காசு 20 லட்சம் இருந்தா வாங்கன்னு சொல்லிட வேண்டியதுதானே
ReplyDeleteஇதுக்கு அப்பறம் வேலையே கொடுத்தாலும் ஓட்டே கிடையாது...
ReplyDeleteவிடியா அரசின் சாதனைகளில் ஒன்று
ReplyDeleteஇது போன்ற நிகழ்வுகள் அதிகரித்தால் வரும் காலத்தில் ஆட்சி அமைப்பதில் பல சிக்கல்கள் ஏற்படும்.
ReplyDeleteIT WAS OLD G.O DATED 2018
ReplyDelete2024ஒரே நாடு ஒரே தே ர்தல் ,நாடாளமன்றம் , சட்ட மன்றம்,
ReplyDeleteஇது பழை ய goதான்.பல Annuvalplaner potachupa,2013 to2023 வயது 10 ஆண்டுகள் பாே ச்சு. இதுல age limit vara.Tet certificate life long.அரசியல் வாதிகள் தான். படித்த அதிகாரிகளுக்கும் புரியாதா?10 ஆண்டுகள் கழித்து ஒரு தேர்வு
ReplyDelete