தலைமைப் பண்பு பயிற்சி பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு 11.01.2023 முதல் Google Meet நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 10, 2023

தலைமைப் பண்பு பயிற்சி பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு 11.01.2023 முதல் Google Meet நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!


மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப்பண்புப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

 இதனைத் தொடர்ந்து இப்பயிற்சி பெற்ற தலைமையாசிரியர்களுக்கு இணைப்பில் குறிப்பிட்டுள்ளவாறு Zoom Meeting திட்டமிடப்பட்டுள்ளதால் இதில் தலைமையாசிரியர்கள் அனைவரும் தவறாமல் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நாட்களில் இணைய வழியில் ( Google Meet ) கலந்து கொள்ள அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் 11.01.2023 முதல் 16.02.2023 வரை நடத்திட பயிற்சி பெற்ற தலைமைப் பண்பு கொள்ளப்படுகிறார்கள்.

CoSE - Google Meet Proceedings .pdf - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி