பள்ளிக்கல்வி - உதவியாளர் பதவி உயர்வு / பணிமாறுதலுக்கான தற்காலிக முன்னுரிமைப் பெயர்ப் பட்டியல் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jan 20, 2023

பள்ளிக்கல்வி - உதவியாளர் பதவி உயர்வு / பணிமாறுதலுக்கான தற்காலிக முன்னுரிமைப் பெயர்ப் பட்டியல் வெளியீடு.

 

தமிழ்நாடு அமைச்சுப் பணி இளநிலை உதவியாளர் / தட்டச்சர்கள் நிலை -3 ஆகியோர்களுக்கு / சுருக்கெழுத்து தட்டச்சர் உதவியாளராகப் பதவி உயர்வு / பணிமாறுதல் வழங்குவது - 15.03.2022 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள்  தற்காலிக முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல் - தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 


15.03.2022 ன் படியான உதவியாளர் பதவி உயர்வு / பணிமாறுதலுக்கான தற்காலிக முன்னுரிமைப் பெயர்ப் பட்டியல் இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை- III

15.03.2022 Assistant Panel - Download here...

1 comment:

  1. 10 வருடம் கழித்து வருவது தான் பதவி உயர்வா? மிகவும் மோசமான துறை , பள்ளிக்கல்வித்துறை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி