IFHRMS -ல் Employee ID ஐ பதிவேற்றம் செய்ய கல்வித்துறை உத்தரவு - SR சரிபார்த்து விடுப்பு விபரங்களை TNSED APP-ல் பதிவேற்றவும் அவகாசம்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 11, 2023

IFHRMS -ல் Employee ID ஐ பதிவேற்றம் செய்ய கல்வித்துறை உத்தரவு - SR சரிபார்த்து விடுப்பு விபரங்களை TNSED APP-ல் பதிவேற்றவும் அவகாசம்!!!

 

ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் பணிப்பதிவேடுகள் (SR)- ஈட்டிய விடுப்பு, மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு மற்றும் இதர பதிவுகள் பணிப்பதிவேட்டில் பதிவு செய்தல் கால நீட்டிப்பு - கணக்கில் உள்ள விடுப்பு விபரங்களை பதிவேற்றம் செய்தல் – தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள் வெளியீடு.

* ஆசிரியர் பணிப்பதிவேடு சரிபார்ப்பு முகாம் 21.01.2023 அன்று நடைபெறும்...


* விடுப்பு விவரங்களை சரிபார்த்து TNSED schools App இல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


* இனி வருங்காலங்களில் App  வழியாகவே விடுப்புகளை விண்ணப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது..


IFHRMS - Employee ID Add Proceedings - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி