நடந்து முடிந்த டிஇடி தேர்வுகள் பொதுவாகவே மிகவும் கடினத் தன்மையுடன் வினா அமைப்பு அமைக்க பெற்றிருந்தது நாம் அறிந்த ஒன்று. எவ்வளவோ சிரமங்களுக்கு மத்தியில் படித்து தேர்வு எழுதி இருந்தாலும் , கேட்கப்பட்ட வினாக்கள் HOT என்ற உயர் சிந்தனை வினா அளவிலேயே இருந்தது . மேலும் கடந்த அதிமுக ஆட்சியாளர்கள் TET தேர்வுகளில் தேர்ச்சி பெற 82 என்ற மதிப்பெண்களை ( 55 % ) கொடுத்திருந்தனர். அப்போது TET தேர்வு மட்டுமே பணி நியமனத்திற்காக இருந்தது.
ஆனால் தற்போது பணி நியமனம் பெற இரண்டாவதாக மேலும் ஒரு நியமனத் தேர்வு எழுதிய ஆக வேண்டும் என்ற கட்டாயம் உள்ளதால் TET தேர்வுகளில் தேர்ச்சி மதிப்பெண் சதவீதம் 50 % ஆக இருந்தால் ( 75 மதிப்பெண்கள் ) சற்றே நிம்மதியுடன் , நம்பிக்கையுடன் அடுத்த தேர்வு எழுத தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தயாராக வாய்ப்பு உள்ளது . ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது போட்டித் தேர்வு அல்ல அது ஒரு தகுதி தேர்வு மட்டுமே . அதாவது 75 மதிப்பெண்கள் பெற்றாலே தேர்ச்சி என்ற அறிவிப்பை வழங்க வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திருமுகஸ்டாலின் அவர்களுக்கு பணிந்து கோரிக்கை விடுக்கிறோம் - நன்றி .
ஆளுக்கொரு ஆசை.
ReplyDelete50% அதாவது 75 மார்க் ஆக குறைத்தால் தமிழக அரசு நல்லா கல்லா கட்டலாம்....நியமன தேர்வுக்கு அதிக அளவிலானவர்கள் தலா 1000 ரூபாய் exam fees கட்டுவார்கள்
ReplyDelete..
75 மார்க்க மாத்த வேண்டாம் linkage என்ற பாடத்திட்டத்தை நீக்க சொல்லுங்க நாம 100 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெரலாம். தற்போது தமிழ் ஆங்கிலம் இலக்கணம் grammer
ReplyDeleteAbove 55 percentage eduthu pass panniyavarkal ivvalovu naal kastapattavarkalin nilamai ennavathu
ReplyDelete