TNTET தேர்வர்கள் தங்களது வினாத்தாள் மற்றும் விடைகளை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது? - வழிமுறைகளை வெளியிட்டது TRB - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 17, 2023

TNTET தேர்வர்கள் தங்களது வினாத்தாள் மற்றும் விடைகளை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது? - வழிமுறைகளை வெளியிட்டது TRB

ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 தாள்- II-- ற்கான கணினி வழித் தேர்வுகள் ( Computer Based Examination ) திட்டமிட்டபடி கடந்த 03.02.2023 முதல் 15.02.2023 வரையிலும் இருவேளைகளில் நடைபெற்றது. இத்தேர்வில் பங்கேற்ற தேர்வர்கள் தமது வினாத்தாள் மற்றும் தாம் பதில் அளித்த விடைகளை பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி இன்று பிற்பகல் 6.00 மணிக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் இன்று வெளியிடப்படுகிறது எனத் தெரிவிக்கலாகிறது.


Candidates who have appeared for the exam can download their View QP with Responses using the Steps given below : 


Step 1 - Go to https://cviewtrbtet2022.onlineregistrationform.org/ObjectionTrackerPortalWeb/loginPage.jsp 

Step 2- Enter Registration Number 

Step 3 - Select Date of Birth 

Step 4 - Select Date of Exam 

Step 5- Select Batch 

Step 6- Enter the Captcha letters 

Step 7 Click Submit 

Step 8 - Read the instructions 

Step 9 - Select " Click here to view attempted Question Paper "



1 comment:

  1. பத்தாண்டு காலம் எவ்வித நியமனமும் செய்யாமல் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வாழ்க்கை வீணாகிவிட்டது. தற்போது குடும்பத்திற்காக உழைக்க வேண்டிய நேரத்தில் கோச்சிங் சென்டர் சென்று கொண்டே இருக்கமுடியுமா? மீண்டும் மீண்டும் தேர்வு வைத்து காலத்தை வீணடிக்காமல் விடியல் தாருங்கள்.... கடந்த ஆட்சிபோல் இல்லாமல்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி