01.01.2023 நிலவரப்படி முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு தகுதிவாய்ந்தோர் விவரங்கள் கோருதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 14, 2023

01.01.2023 நிலவரப்படி முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு தகுதிவாய்ந்தோர் விவரங்கள் கோருதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.


மேல்நிலைக் கல்விப் பணி - அரசு மற்றும் நகராட்சி மேல் நிலைப் பள்ளிகளில் 01.01.2023 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் தயார் செய்தல் பட்டதாரி ஆசிரியர்கள் , ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் - விவரங்கள் கோருதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.  

1 comment:

  1. Pg trb commerce online class started on March end ..

    Call 9715429922
    9952636476

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி