கனவு ஆசிரியர் போட்டியில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு நாளை (01.04.2023) On Duty வழங்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 31, 2023

கனவு ஆசிரியர் போட்டியில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு நாளை (01.04.2023) On Duty வழங்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்ச்சி நிறுவனம் , கனவு ஆசிரியர் 2023 - க்கான போட்டிகளை 01.04.2023 ( சனிக்கிழமை ) அன்று முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 12.45 மணி வரை இணைய வழியே நடத்த உள்ளது 01.04.23 பள்ளி வேலைநாள் உள்ள மாவட்டங்களில் இருந்து இப்போட்டியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு 01.04.23 அன்று மட்டும் பள்ளிக்கு வருவதிலிருந்து விலக்களிக்க ( on duty ) சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது .



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி