10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மார்ச் 27 முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 21, 2023

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மார்ச் 27 முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிப்பு

 

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மார்ச் 27 முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுகள் இயக்குநர் அறிவித்துள்ளார். www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம். என அறிவித்துள்ளார்.

1 comment:


  1. வேசம் போட்டு நடிப்பவர் ஆசிரியர்களானர்
    அதில் சென்டும், பாக்கெட் சீப்பும்,டக்கின்
    அடங்கும்
    பார்பவர்கள் மாணவர்கள் ஆகின்றனர்..
    பிடித்தால் அவர் தான் சூப்பர் ஹீரோ
    இல்லையேல் ஜீரோ
    கடமைக்கு வந்து நடிப்பவரும் உண்டு
    நேர்மையாக நடிப்பவரும் உண்டு...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி