அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் வாழ்வாதாரக் கோரிக்கைகள் தொடர்பான எந்தவித அறிவிப்பும் வெளியிடாததற்கு தலைமைச் செயலகச் சங்கம் கடும் அதிருப்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 20, 2023

அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் வாழ்வாதாரக் கோரிக்கைகள் தொடர்பான எந்தவித அறிவிப்பும் வெளியிடாததற்கு தலைமைச் செயலகச் சங்கம் கடும் அதிருப்தி

 

அரசு தமிழ்நாடு அரசின் 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் , அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் தொடர்பாக எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படாததற்கு தமிழ்நாடு தலைமைச் செயலகச் அதிருப்தியினை வெளிப்படுத்துகிறது.


TANSA Press Release on Budget - Download here...


8 comments:

 1. சத்தம் போட்டா சுத்தமா பிடிக்காது.... So அழுத்தம் கொடுப்பாதோடு நிறுத்திக் கொள்ளவும்

  ReplyDelete
 2. நம்முடைய உரிமை மீறல்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கக் கூட முடியாது...

  ReplyDelete
 3. இதுதான் நடக்கும் என்று முன்பே தெரியும். பின்னர் எதற்காக இந்த வீண் பேச்சு..?

  ReplyDelete
 4. கிசாந்த் பிசோர் வாழ்க.... ஒரு விக்க வச்சு நம்ம வாழ்க்கையை முடிக்க 350 கோடி வாங்கிட்டு போனாயே கில்லி ணா நீ ...

  ReplyDelete
 5. குரூப் 4 தேர்வுல select ஆகற நண்பர்கள் பள்ளிக்கல்வி துறை போன்ற சில துறைகள் தவிர்ப்பது நலம் ஏனெனில் அடுத்த பதவி உயர்வு வர 10 ஆண்டுகள் ஆகும் இரண்டாம் increment வாங்க probation முடிக்க மினிமம் 5 ஆண்டுகள் ஆகும் மேலும் வேறு exam படிக்க டைம் கிடைக்கும் என கனவு காணலாம் கொத்தடிமை பணி இன்னும் பிற.. உண்மையான்னு கேட்டுட்டு பணியில் சேருங்க. பாதிக்கப்பட்டவங்கள கேளுங்க

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி