அரசு தமிழ்நாடு அரசின் 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் , அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் தொடர்பாக எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படாததற்கு தமிழ்நாடு தலைமைச் செயலகச் அதிருப்தியினை வெளிப்படுத்துகிறது.
TANSA Press Release on Budget - Download here...
சத்தம் போட்டா சுத்தமா பிடிக்காது.... So அழுத்தம் கொடுப்பாதோடு நிறுத்திக் கொள்ளவும்
ReplyDeleteநம்முடைய உரிமை மீறல்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கக் கூட முடியாது...
ReplyDeleteஇதுதான் நடக்கும் என்று முன்பே தெரியும். பின்னர் எதற்காக இந்த வீண் பேச்சு..?
ReplyDeleteகிசாந்த் பிசோர் வாழ்க.... ஒரு விக்க வச்சு நம்ம வாழ்க்கையை முடிக்க 350 கோடி வாங்கிட்டு போனாயே கில்லி ணா நீ ...
ReplyDeleteகுரூப் 4 தேர்வுல select ஆகற நண்பர்கள் பள்ளிக்கல்வி துறை போன்ற சில துறைகள் தவிர்ப்பது நலம் ஏனெனில் அடுத்த பதவி உயர்வு வர 10 ஆண்டுகள் ஆகும் இரண்டாம் increment வாங்க probation முடிக்க மினிமம் 5 ஆண்டுகள் ஆகும் மேலும் வேறு exam படிக்க டைம் கிடைக்கும் என கனவு காணலாம் கொத்தடிமை பணி இன்னும் பிற.. உண்மையான்னு கேட்டுட்டு பணியில் சேருங்க. பாதிக்கப்பட்டவங்கள கேளுங்க
ReplyDeleteAma bro
DeletePen at sea
DeleteSea pen
ReplyDelete