பள்ளிக் கல்வி ஆணையரகத்தின் கீழ் செயல்படும் அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் e office (மின் அலுவலகம்) நடைமுறைப்படுத்த தேவையான விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 3, 2023

பள்ளிக் கல்வி ஆணையரகத்தின் கீழ் செயல்படும் அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் e office (மின் அலுவலகம்) நடைமுறைப்படுத்த தேவையான விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!


பள்ளிக் கல்வி ஆணையரகத்தின் கீழ் செயல்படும் அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் e office (மின் அலுவலகம்) நடைமுறைப்படுத்த தேவையான விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!




 1.8.2022 முதல்  , தலைமைச் செயலகத்திற்கு அனுப்ப வேண்டிய கருத்துருக்கள் , தகவல் பரிமாற்றங்கள் மற்றும் புதியதாக ஆரம்பிக்கப்பட வேண்டிய கோப்புகள் இ , அலுவலகம் வாயிலாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டதையடுத்து , பார்வை ( 2 ) இல் காணும் நேர்முகக் கடிதத்தில் மேற்காணும் நடைமுறையினை மாற்றியமைத்திட ஏதுவாக இவ்வாணையரகத்தில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களுக்கும் இ.அலுவலகம் சார்பான பயிற்சி அளிக்க வேண்டிய நிலை உள்ளது எனத் தெரிவித்து பயிற்சி அளித்திட தொடர் நடவடிக்கை மேற்கொள்ளக் கேட்டுக் கொள்ளப்பட்டது.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி