அரசுப் பள்ளிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பிற வசதிகளை EMIS வலைதளத்தில் உள்ளீடு செய்தல் - நம்ம School - நம்ம ஊரு பள்ளி உறுப்பினர் செயலரின் வழிகாட்டுதல்கள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 28, 2023

அரசுப் பள்ளிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பிற வசதிகளை EMIS வலைதளத்தில் உள்ளீடு செய்தல் - நம்ம School - நம்ம ஊரு பள்ளி உறுப்பினர் செயலரின் வழிகாட்டுதல்கள்!பள்ளிக் கல்வித் துறை “ நம்ம School - நம்ம ஊரு பள்ளி " இணையதளம் மற்றும் சமூக பங்களிப்பு நிதி ( CSR ) , பொருட்கள் மற்றும் தன்னார்வ சேவைகள் பெறுதல் அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பிற வசதிகளை EMIS வலைதளத்தில் உள்ளீடு செய்தல் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கான பதிவுகள் ஊக்கப்பபடுத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் - சார்பு செயலரின் வழிகாட்டுதல்கள்!

SPD - School Needs Updation & Alumni.pdf - Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி