02.04.2023 ஞாயிற்றுக்கிழமை - தனியார்பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Apr 1, 2023

02.04.2023 ஞாயிற்றுக்கிழமை - தனியார்பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

 


TEACHERS WANTED:மதுரையில்  வருகின்ற 02.04.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று தனியார்பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

--------------------------------------------------------------------------------------------------------------------------------

ஆசிரியபெருமக்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

மதுரையில்  வருகின்ற 02.04.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று VELAMMAL VIDYALAYA CBSE SCHOOL,VIRAGANUR,MADURAI – ல் TAMILNADU PRIVATE SCHOOL TEACHERS RECRUITMENT ASSOCIATION நடத்தும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்புமுகாம் நடைபெற இருக்கின்றது.

இந்தவேலைவாய்ப்புமுகாமில் 40க்கும் மேற்பட்ட தனியார்பள்ளிகள் நேரிடையாககலந்து கொண்டு ஆசிரியர்களை தேர்வுசெய்ய இருக்கின்றார்கள் .

இளங்கலை அல்லது முதுகலை முடித்தமாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

BEd,Med,Mphil படித்து முடித்த மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.

BE,ME,BTECH,MTECH முடித்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.BE,ME,B.tech,M.tech இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் வேலைவாய்ப்பு முகாமில்கலந்து கொண்டு நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளுமாறு அழைக்கப்படுகிறார்கள்.

கல்வியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் வேலைவாய்ப்பு முகாமில்கலந்து கொண்டு நேர்முகத் தேர்வில்கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நேர்முகத்தேர்வுக்கு வரும்போது உண்மைசான்றிதழ்கள் அல்லது நகல் சான்றிதழ்கள் கொண்டுவரவும்.

மேலும்நீங்களேஏதாவதுஒரு topic  தேர்ந்தெடுத்து படித்துவரவும் .DEMO CLASS எடுக்கதயாராகவரவும் .

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

நேர்முகத்தேர்வுக்குஎடுத்துவரவேண்டியவை :

1) நேர்முகத்தேர்வுக்கு வரும்போது உண்மை சான்றிதழ்கள் அல்லது நகல் சான்றிதழ்கள் ,விண்ணப்ப மற்றும் நுழைவுக்கட்டணம் கட்டணம் 50/-மட்டும்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இடம்: VELAMMAL VIDYALAYA(CBSE), 

              VELAMMAL NAGAR, MADURAI TO RAMESHWARAM HIGH ROAD. 

              VIRAGANOOR, MADURAI – 625009.

நாள்: 02.04.2023 ஞாயிற்றுக்கிழமை

நேரம்  : காலை  9 மணிமுதல் மாலை 4 மணிவரை

மேலும் விபரங்களுக்கு

8248470862,9442568675


FOR MORE DETAILS:

https://youtu.be/yUEB9hFCszE

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி